ஐபிஎல் டிரேட்: பஞ்சாப் அணிக்குச் செல்கிறாரா ஹர்திக் பாண்ட்யா?

17பார்த்தது
ஐபிஎல் டிரேட்: பஞ்சாப் அணிக்குச் செல்கிறாரா ஹர்திக் பாண்ட்யா?
மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவை ‘டிரேட்’ முறையில் வாங்க பஞ்சாப் கிங்ஸ் அணி நடத்திய பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடிந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதற்குப் பதிலாக பஞ்சாப் அணியிடம் இருந்து நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங்கை வாங்க மும்பை நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இரு அணிகளும் சம்பந்தப்பட்ட வீரர்களின் சம்மதத்துடன் தங்களின் ஒப்பந்த ஆவணங்களைப் பிசிசிஐ-யிடம் சமர்ப்பித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி