ஈரான் போரால் தோல்வி: ட்ரம்ப் ஒப்புதல்

17பார்த்தது
அமெரிக்க இடைக்கால தேர்தலில் குடியரசுக் கட்சியின் தோல்விக்கு ஈரான் போரின் தாக்கமும் ஒரு காரணம் என்று அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசியுள்ள அவர், போர் காரணமாக அமெரிக்காவில் எரிவாயு விலை உயர்ந்தது மக்களை அதிருப்தி அடைய வைத்துள்ளது. ஈரானுடன் போரில் ஈடுபட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஈரானுக்கு எதிரான நடவடிக்கையை தொடர்கிறோம். அடுத்த 2 ஆண்டுகளிலும் எல்லாவற்றுக்கும் வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்த விரும்பவில்லை. எதிர்க்கட்சி சட்டம் இயற்றினால் வீட்டோ மூலம் ரத்து செய்வேன் என்றார்.

தொடர்புடைய செய்தி