பண்ணைகளில் வளர்க்கப்படும் கோழிகளின் தொடைப் பகுதியில் ஸ்டீராய்டுகள் செலுத்தப்படுவதால், கோழிக்கால் பகுதியைத் தொடர்ந்து உண்பது நல்லதல்ல என எச்சரிக்கப்படுகிறது. மேலும் கோழித் தோலில் அதிகளவில் கொழுப்பு நிறைந்துள்ளதால் இதயக் கோளாறுகள் ஏற்படும் அபாயம் உள்ளது. தினமும் சிக்கன் சாப்பிடுவது உடலில் கொலஸ்ட்ராலை அதிகரித்து சிறுநீரகத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்துவதுடன், உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியையும் குறைக்கும் எனக் கூறப்படுகிறது.