தவெக கூட்டணியில் இருந்து வெளியேறுகிறதா காங்கிரஸ்?

37பார்த்தது
தவெக கூட்டணியில் இருந்து வெளியேறுகிறதா காங்கிரஸ்?
மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி காங்கிரஸ் மூத்த தலைவர்களுடன் சென்னை வந்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வருகிறார். தொகுதி மறுவரையறை மசோதாவிற்கு திமுக ஆதரவு அளிக்கக் கூடாது என்றும், அதற்குப் பதிலாக தமிழக வெற்றிக் கழகத்திற்கு அளித்து வரும் ஆதரவை காங்கிரஸ் வாபஸ் பெறத் தயார் என்றும் ராகுல் காந்தி ஸ்டாலினிடம் வலியுறுத்த வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. தற்போது ஒட்டுமொத்த இந்தியாவும் உற்றுநோக்கும் மையப்புள்ளியாக ஸ்டாலின் இல்லம் மாறியுள்ளது.

தொடர்புடைய செய்தி