மீதமான சாதத்தை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடுவது ஆபத்தானதா?

2பார்த்தது
மீதமான சாதத்தை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடுவது ஆபத்தானதா?
சமைத்த சாதத்தை அறை வெப்பநிலையில் நீண்ட நேரம் வைக்கும் போது உருவாகும் 'பேசில்லஸ் செரினஸ்' பாக்டீரியா நச்சுக்கள், கடுமையான உணவு நச்சுத்தன்மை மற்றும் வயிற்றுப்போக்கை ஏற்படுத்தக்கூடும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். எனவே, மீதமான சாதத்தைச் சமைத்த 1 முதல் 2 மணி நேரத்திற்குள் குளிர்பாதனப் பெட்டியில் பாதுகாப்பாகச் சேமித்து, ஒருமுறை மட்டுமே மிதமான சூட்டில் சூடேற்றி உண்பது உடல்நலத்திற்குப் பாதுகாப்பானது.

தொடர்புடைய செய்தி