தவெகவில் இணைகிறாரா தோப்பு வெங்கடாசலம்?

18பார்த்தது
தவெகவில் இணைகிறாரா தோப்பு வெங்கடாசலம்?
முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் விரைவில் தமிழக வெற்றிக் கழகத்தில்  இணையவுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் சூசகமாகத் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் பெருந்துறை தொகுதியில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில், கடந்த சட்டமன்றத் தேர்தலில் தவெக மற்றும் திமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்கள் இருவரும் ஒன்றிணைந்து, பெருந்துறை ஜெயக்குமாருக்காக வாக்கு சேகரிப்பார்கள் என்று அமைச்சர் செங்கோட்டையன் குறிப்பிட்டுள்ள கருத்து அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி