2-வது டி20 போட்டியில் இருந்து இஷான் கிஷன் விலகல்

19பார்த்தது
2-வது டி20 போட்டியில் இருந்து இஷான் கிஷன் விலகல்
நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய வீரர் இஷான் கிஷன் விளையாட மாட்டார் என பிசிசிஐ அறிவித்துள்ளது. வலது தொடையின் உள் தசையில் ஏற்பட்ட லேசான தசைப்பிடிப்பு காரணமாக அவர் போட்டியில் இருந்து விலகியுள்ளார். இந்தத் தசைப்பிடிப்பில் இருந்து அவர் விரைவாகக் குணமடைய மருத்துவக் குழுவினர் கண்காணிப்பில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முக்கியமான போட்டிக்கு முன்பாக இஷான் கிஷன் விலகியிருப்பது இந்திய அணிக்கு பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி