இஸ்ரோவில் 400 பயிற்சிப் பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு

9பார்த்தது
இஸ்ரோவில் 400 பயிற்சிப் பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO), ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் 400 பயிற்சிப் பணியிடங்களை (Apprentice posts) நிரப்புவதாக அறிவித்துள்ளது. ஐடிஐ (ITI), டிப்ளோமா அல்லது பட்டப்படிப்பு முடித்தவர்கள் நவம்பர் 26-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். எழுத்துத் தேர்வு இன்றி, கல்வித் தகுதி மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியின் (merit) பேரில் தேர்ச்சி நடைபெறும். தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு ஓராண்டு பயிற்சி மற்றும் ஊக்கத்தொகை வழங்கப்படும்.

தொடர்புடைய செய்தி