இஸ்ரோவில் 97 காலிப் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு

29பார்த்தது
இஸ்ரோவில் 97 காலிப் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (ISRO) ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையம், பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தொழில்நுட்ப உதவியாளர், தொழில்நுட்ப வல்லுநர், செவிலியர் மற்றும் எம்.டி.எஸ் உள்ளிட்ட மொத்தம் 97 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு 10-ஆம் வகுப்பு, ஐடிஐ, டிப்ளோமா அல்லது பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். நவம்பர் 9ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். ரூ.18,000 முதல் ரூ.1,42,400 வரை ஊதியம் வழங்கப்படும்.

தொடர்புடைய செய்தி