அதிபர் தேர்தலில் போட்டியிடும் திட்டத்தை கைவிடும் ஜே.டி.வான்ஸ்

3பார்த்தது
அதிபர் தேர்தலில் போட்டியிடும் திட்டத்தை கைவிடும் ஜே.டி.வான்ஸ்
அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் குடியரசுக் கட்சி படுதோல்வியடைந்ததை அடுத்து, 2028 அதிபர் தேர்தலில் போட்டியிடும் திட்டத்தை கைவிடுவது குறித்து துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் தீவிரமாகப் பரிசீலித்து வருகிறார். இத்தோல்விக்கு ஈரான் போர்தான் காரணம் என வான்ஸ் வெளிப்படையாகத் தெரிவித்த கருத்து, அதிபர் டொனால்ட் ட்ரம்பை கடும் கோபப்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் தனது அதிபர் கனவை தற்காலிகமாக ஒத்திவைக்க வான்ஸ் ஆலோசித்து வருகிறார்.

தொடர்புடைய செய்தி