நகராட்சி நிர்வாக பணி நியமன முறைகேடு வழக்கில் வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடியானதை அடுத்து,
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். தன் தரப்பு வாதங்களை கேட்காமல் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என அவர் தனது மனுவில் கோரியுள்ளார்.