கள்ளக்குறிச்சி கலெக்டர் இடமாற்றம்: பரபரப்பு தகவல்

82பார்த்தது
கள்ளக்குறிச்சி கலெக்டர் இடமாற்றம்: பரபரப்பு தகவல்
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பத்மஜா பணியிட மாற்றம் செய்யப்படவுள்ளதாகவும், இவ்விவகாரத்தில் அரசுத் தரப்பிலிருந்து அவருக்கு அழுத்தம் கொடுக்கப்படுவதாகவும் தனியார் இதழில் செய்தி வெளியாகியுள்ளது. கள்ளக்குறிச்சி MLA ஆபாச மெசேஜ் அனுப்பியதாக கூறப்படும் சம்பவம் குறித்து ஒரு மாதத்திற்கு முன்பே தலைமைச் செயலாளர் மற்றும் அமைச்சர் N.ஆனந்திடம் ஆட்சியர் தரப்பு புகார் அளித்ததன் பேரில், சம்பந்தப்பட்ட தவெக சட்டமன்ற உறுப்பினர் எச்சரிக்கப்பட்டதாகவும் அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி