
தமிழகத்தில் இன்று மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் இவை தான்
பராமரிப்பு பணிகள் காரணமாக தமிழகத்தில் இன்று பல்வேறு இடங்களில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கோவை: காளங்கல் பகுதிகள், கரூர்: காமராஜபுரம் பகுதிகள், கிருஷ்ணகிரி: பார்கூர், சிப்காட் பகுதிகள், புதுக்கோட்டை: வடகாடு, மலையூர் பகுதிகள், ராணிப்பேட்டை: மேல்பாடி, வள்ளிமலை பகுதிகள், திருவள்ளூர்: எம்.ஆர்.எஃப் நிறுவனம், தணிகைப்போளூர் உள்ளிட்ட அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மின்சாரம் நிறுத்தப்படும்.




