கத்ரீனா கைபிற்கு ஆதரவாக குரல் கொடுத்த நடிகை சமீரா ரெட்டி

3061பார்த்தது
கத்ரீனா கைபிற்கு ஆதரவாக குரல் கொடுத்த நடிகை சமீரா ரெட்டி
நடிகை கத்ரீனா கைபின் பிரசவத்திற்கு பிந்தைய உடல் எடை அதிகரிப்பை பற்றி சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் உருவக்கேலி செய்து விமர்சித்து வருகின்றனர். இதற்கு நேரடியாக பதிலளிக்கும் விதமாக, நடிகை சமீரா ரெட்டி பெண்களின் உடல் தோற்றம் மற்றும் சுய அன்பு குறித்த விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், மற்றவர்களின் விமர்சனங்களை பொருட்படுத்தாமல் அனைவரும் தங்களது உடலை ஏற்றுக்கொண்டு நேசிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்தி