புதிய தோற்றத்தில் கவாஸாகி Z650 S பைக் அறிமுகம்

3பார்த்தது
புதிய தோற்றத்தில் கவாஸாகி Z650 S பைக் அறிமுகம்
கவாஸாகி நிறுவனம் தனது 2027-ம் ஆண்டு Z650 S மோட்டார்சைக்கிளை இந்தியாவில் ரூ.7.59 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது. முந்தைய Z650 மாடலைவிட ரூ.33 ஆயிரம் விலை அதிகமாகும். புதிய LED ஹெட்லைட், டெயில் லைட், அகலமான ஹேண்டில்பார் மற்றும் 4.3 அங்குல வண்ண TFT டிஸ்ப்ளே இதில் இடம்பெற்றுள்ளன. 649 சிசி பேரலல் ட்வின் எஞ்சின் 67 பிஹெச்பி பவர், 64 என்எம் டார்க் திறனை வழங்குகிறது. 6 ஸ்பீடு கியர்பாக்ஸ், டிராக்ஷன் கண்ட்ரோல், அசிஸ்ட் ஸ்லிப்பர் கிளட்ச் ஆகிய வசதிகளும் உள்ளன.

தொடர்புடைய செய்தி