கணேசனை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவு

ஜெம் கிரானைட் தொழிலதிபர் வீரமணி சிறுமிகளுடன் இருக்கும் வீடியோ ஆதாரங்களை மறைத்ததாக அவரது முன்னாள் உதவியாளர் கணேசன் கைது செய்யப்பட்டார். கணேசனின் செல்போனில் வீரமணி சிறுமிகளிடம் ஆபாசமாக இருக்கும் வீடியோக்கள் இருந்ததாகவும், அவற்றை காவல்துறைக்கு தெரிவிக்காமல் மறைத்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதையடுத்து, போக்சோ சிறப்பு நீதிமன்றம் கணேசனை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க இன்று உத்தரவிட்டுள்ளது. கணேசனை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து சென்று காவல்துறையினர் புழல் சிறையில் அடைத்தனர்.

வீடியோஸ்

தமிழ் நாடு
கணேசனை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவு
Sep 22, 2026, 17:09 IST/

கணேசனை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவு

Sep 22, 2026, 17:09 IST