குமரி அனந்தனின் அரசியல் கட்சிகள்: ஒரு பார்வை

1பார்த்தது
குமரி அனந்தனின் அரசியல் கட்சிகள்: ஒரு பார்வை
காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் 1977-ல் ‘காந்தி காமராஜ் தேசிய காங்கிரஸ்’ கட்சியைத் தொடங்கினார். அதிமுக கூட்டணியில் 1980 சட்டமன்றத் தேர்தலில் 6 இடங்களிலும், 1984-ல் 2 இடங்களிலும் இக்கட்சி வென்றது; நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெறவில்லை. பின்னர் இக்கட்சி காங்கிரசுடன் இணைக்கப்பட்டது. தொடர்ந்து அவர் தொடங்கிய 'தொண்டர் காங்கிரஸ்' கட்சியும் நீண்ட காலம் நீடிக்கவில்லை.

தொடர்புடைய செய்தி