திருச்சி அருகே மனைவி கண்முன்னே கூலித் தொழிலாளி படுகொலை

1பார்த்தது
திருச்சி அருகே மனைவி கண்முன்னே கூலித் தொழிலாளி படுகொலை
திருச்சியை அடுத்த குழுமணி அருகே, மனைவி கண்முன்னே ஆனந்த் (40) என்ற கூலித் தொழிலாளியை மர்ம கும்பல் ஒன்று சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தவெக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ள நிலையில், இதுபோன்று தொடரும் கொலைச் சம்பவங்களால் அப்பகுதி மக்கள் மிகுந்த வேதனையும் அச்சமும் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி