திமுகவில் இருந்து விலகி மீண்டும் அதிமுகவில் இணைந்த தலைவர்

3பார்த்தது
திமுகவில் இருந்து விலகி மீண்டும் அதிமுகவில் இணைந்த தலைவர்
அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் பயணித்து வந்த தஞ்சை மாவட்ட நிர்வாகி மீண்டும் அதிமுகவில் இணைந்துள்ளார். தஞ்சாவூர் மாநகர் மாவட்டத்தை சேர்ந்த வி.பண்டரிநாதன் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை இன்று நேரில் சந்தித்து, மீண்டும் அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். அப்போது கட்சியின் மாவட்ட, மாநில நிர்வாகிகள் உடனிருந்தனர்.

தொடர்புடைய செய்தி