திமுக, அதிமுகவில் இருந்து தவெகவில் இணையும் தலைவர்கள்

2600பார்த்தது
திமுக, அதிமுகவில் இருந்து தவெகவில் இணையும் தலைவர்கள்
கொங்கு மண்டலத்தில் உள்ள திதிமுக, அதிமுக கட்சிகளைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள், அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் தவெகளில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த இரண்டு கட்சிகளிலும் சீட் கிடைக்காத விரக்தியில் உள்ளவர்கள் செங்கோட்டையனை நேரில் சந்தித்துப் பேசியதாக கூறப்படுகிறது. நம்பிக்கை வாக்கெடுப்புக்கு பிறகு இணைப்பு விழாவை நடத்துவதாக செங்கோட்டையன் உறுதியளித்துள்ளதாக தெரிகிறது.

தொடர்புடைய செய்தி