உடலின் நிறத்தை மாற்றும் பல்லிகள்

21பார்த்தது
உடலின் நிறத்தை மாற்றும் பல்லிகள்
பல்லிகள் பூமியில் வாழும் மிகவும் ஆச்சரியமான ஊர்வன உயிரினங்களில் ஒன்றாக திகழ்வதோடு, ஆபத்து காலங்களில் தங்களின் வாலை தாமே துண்டித்து கொண்டு தப்பித்து மீண்டும் அதை வளர்க்கும் தனித்துவமான ஆற்றல் கொண்டவை ஆகும். பச்சோந்தி போன்ற சில வகை பல்லிகள் தங்கள் உடலின் நிறத்தை மாற்றும் திறன் பெற்றவை, அதேபோல பெரும்பாலான பல்லிகள் கண்ணிமைகளே இல்லாமல் கண்களை நாவால் நக்கிச் சுத்தம் செய்யும் இயல்புடையவை.

தொடர்புடைய செய்தி