“உன் வேலையைப் பாருயா”.. செய்தியாளர்களிடம் எகிறிய வைகோ

0பார்த்தது
மறைந்த கொளத்தூர் தொகுதி எம்.எல்.ஏ. வி.எஸ்.பாபுவின் இறுதி ஊர்வலத்தில் அமைச்சர் தமிழன் பார்த்திபனுடன் ஏற்பட்ட வாக்குவாதம் குறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விளக்கமளித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அவர் அமைச்சரா என்பது எனக்குத் தெரியாது. என் கையைப் பிடித்து இழுத்தார். தேவையில்லாமல் குறுக்கே வந்ததால் விலகி நிற்கச் சொன்னேன். ‘உன் வேலையைப் பார்த்துட்டு போ’ என்றேன். இதில் என்ன தவறு?” என செய்தியாளர்களிடம் காட்டமாக பேசினார். 

நன்றி: NewsTamilTV24x7

தொடர்புடைய செய்தி