உசிலம்பட்டி - Usilampatti

உசிலம்பட்டி: சட்டக் கல்லூரி மாணவி மாயம்

உசிலம்பட்டி: சட்டக் கல்லூரி மாணவி மாயம்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி போத்தம்பட்டி வீ பெருமாள்பட்டியில் வசிக்கும் பால்பாண்டியனின் 18 வயது மகள் கோவையில் உள்ள நிர்மலா சட்டக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் கடந்த 3ம் தேதி மாலை 4.30 மணிக்கு வீட்டை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை என்பதால் அவரது தாயார் நாகஜோதி நேற்று (டிச. 5) உசிலம்பட்டி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன சட்டக்கல்லூரி மாணவியை தேடி வருகிறார்கள்.

జగిత్యాల జిల్లా