உச்ச நீதிமன்றத்தில் மன்னிப்பு கோரினார் மதுரை ஆட்சியர்

5பார்த்தது
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பான உச்ச நீதிமன்ற உத்தரவை செயல்படுத்த முடியாததற்கு மதுரை மாவட்ட ஆட்சியர் மனப்பூர்வமாக மன்னிப்பு கோரியுள்ளார். மேலும், நீதிமன்றத் தீர்ப்பை நிறைவேற்ற முடியாததற்கான காரணங்களையும் அவர் விரிவான அறிக்கையாக தாக்கல் செய்துள்ளார். முன்னதாக, உச்ச நீதிமன்றத் தீர்ப்பை நிறைவேற்றாத மதுரை ஆட்சியருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கோரி மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி