நடிகர்
சூர்யா நடிப்பில் கடந்த நவ.6-ம் தேதி வெளியான 'சீன்' திரைப்படத்தை பாராட்டி தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு தனது X பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இன்பராஜ் என்ற கதாபாத்திரத்தில்
சூர்யா மிகவும் ஸ்டைலாகவும் புத்திசாலித்தனமாகவும் அசத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர், நஸ்ரியா, நஸ்லென் ஆகியோரின் நடிப்புடனும் இயக்குநர் ஜித்து மாதவனின் சுவாரஸ்யமான திரைக்கதையையும் வெகுவாக பாராட்டியுள்ளார். மேலும், இத்திரைப்படம் கண்டிப்பாக அனைவரும் பார்க்க வேண்டிய ஒன்று எனவும் அவர் தெரிவித்துள்ளார்.