மஹிந்திராவின் XUV 7XO ஹைப்ரிட் மாடல் அறிமுகம்

1பார்த்தது
மஹிந்திராவின் XUV 7XO ஹைப்ரிட் மாடல் அறிமுகம்
இந்திய வாகனச் சந்தையில் தனது இருப்பை வலுப்படுத்த மஹிந்திரா நிறுவனம் தயாராகி வருகிறது. இந்நிறுவனம் தனது பிரபலமான மாடலான XUV700-ன் 'ஸ்ட்ராங்-ஹைப்ரிட்' (strong-hybrid) பதிப்பை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது. 'சீரிஸ்-பாரலல்' (series-parallel) ஹைப்ரிட் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் இந்த வாகனம், ஒருமுறை முழுமையாக எரிபொருள் நிரப்பினால் 1,000 கிலோமீட்டருக்கும் அதிகமான தூரம் பயணிக்கும் திறன் கொண்டதாக இருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய செய்தி