'தேனிசைத் தென்றல்' என போற்றப்படும் பிரபல இசையமைப்பாளர் தேவா (76), திடீர் மாரடைப்பு காரணமாக இன்று (அக். 17) காலமானார். வைகாசி பொறந்தாச்சு, ஆசை, குஷி போன்ற படங்களுக்காக 3 முறை தமிழக அரசின் சிறந்த இசையமைப்பாளர் விருதையும், கலைமாமணி விருதையும் பெற்றுள்ளார். 12 மணி நேரத்தில் உருவான 'சிவப்பு மழை' திரைப்படத்திற்காக கின்னஸ் உலக சாதனை விருதையும் இவர் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.