மேகதாது விவகாரம்.. முதலமைச்சர் விஜய்க்கு இபிஎஸ் வலியுறுத்தல்

20பார்த்தது
மேகதாது விவகாரம்.. முதலமைச்சர் விஜய்க்கு இபிஎஸ் வலியுறுத்தல்
“மேகதாது அணை விவகாரத்தில் தமிழகத்தின் உரிமைகளைப் பாதுகாக்க, முதலமைச்சர் விஜய் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். “கர்நாடக காங்கிரஸ் முதலமைச்சர் டி.கே.சிவக்குமார், தமிழகத்திற்கு எதிராக பொதுவெளியில் தெரிவித்து வரும் கருத்துகளுக்கு உரிய பதிலடி அளிக்க வேண்டும். நாளை டெல்லி செல்லும் CM விஜய், பிரதமர் மோடியை சந்திக்கும்போது மேகதாது அணை விவகாரத்தில் தமிழகத்தின் எதிர்ப்பைத் தெளிவாக எடுத்துரைக்க வேண்டும்" என கேட்டுக்கொண்டார்.

தொடர்புடைய செய்தி