பள்ளிகளில் மாதவிடாய் சுகாதாரம்: அரசு உத்தரவு

7பார்த்தது
பள்ளிகளில் மாதவிடாய் சுகாதாரம்: அரசு உத்தரவு
பள்ளிகளில் மாதவிடாய் சுகாதார மேலாண்மை குறித்த உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை செயல்படுத்த தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை புதிய அரசாணையை பிறப்பித்துள்ளது. இதன்படி, அனைத்து பள்ளிகளிலும் போதிய நீர் இணைப்புடன் கூடிய தனித்தனி பெண்கள் கழிப்பறைகள் மற்றும் மாணவிகள் அணுகத்தக்க உள்கட்டமைப்புகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், மாணவிகளுக்கு இலவசமாக மறுசுழற்சி செய்யத்தக்க நாப்கின்கள் வழங்கவதோடு, பருவமடைதல் மற்றும் PCOS குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி