மனநலம் பாதித்த பெண்ணுக்குக் கூட்டு பாலியல் வன்கொடுமை

6பார்த்தது
மனநலம் பாதித்த பெண்ணுக்குக் கூட்டு பாலியல் வன்கொடுமை
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள கீழகல்குறிச்சியில், மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை வீட்டிற்கு அழைத்துச் சென்று கூட்டு பாலியல் வன்முறையில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாகப் பாதிக்கப்பட்ட தரப்பிலிருந்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார், குற்றச்செயலில் ஈடுபட்ட சிபின், மணிகண்டன், சிஜோ, ராபின் மற்றும் கிங்ஸ்லி ஆகிய 5 பேரையும் அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்தி