உலகம் முழுவதும் மைக்ரோசாஃப்ட் சேவைகள் முடக்கம்

5பார்த்தது
உலகம் முழுவதும் மைக்ரோசாஃப்ட் சேவைகள் முடக்கம்
மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் சர்வர் கட்டமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, உலகம் முழுவதும் 74 நாடுகளில் Outlook, Teams, Copilot உள்ளிட்ட முக்கிய சேவைகள் முடங்கின. இதனால் கார்ப்பரேட் நிறுவனங்கள், மருத்துவமனைகள் மற்றும் அரசு அலுவலகப் பணிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுப் பயனாளர்கள் அவதியடைந்தனர். சைபர் தாக்குதல் ஏதுமில்லை எனத் தெரிவித்துள்ள மைக்ரோசாஃப்ட், தற்போது ஆசிய-பசிபிக், ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கப் பகுதிகளில் சேவைகள் படிப்படியாகச் சீராகி வருவதாகக் கூறியுள்ளது.

தொடர்புடைய செய்தி