பால் பாக்கெட்டுகளில் 'பால்துளி' லோகோ கட்டாயம்

1பார்த்தது
பால் பாக்கெட்டுகளில் 'பால்துளி' லோகோ கட்டாயம்
வரும் 2028 ஜூலை 1-ஆம் தேதி முதல் பால் பாக்கெட்டுகளில் நீலம் மற்றும் வெள்ளை நிறத்திலான புதிய 'பால் துளி' (MILK DROP) லோகோ இடம்பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பால், தயிர், பன்னீர், நெய், வெண்ணெய் உள்ளிட்ட அனைத்து வகையான தூய பால் பொருட்கள் மற்றும் பால் சார்ந்த கலப்புப் பொருட்களின் பாக்கெட்டுகளிலும் இந்த அடையாளச் சின்னத்தைக் கட்டாயமாக அச்சிட வேண்டும் என இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி