குறைந்தபட்ச பிஎஃப் பென்ஷன் ரூ.7,500 ஆக உயர்வு?

0பார்த்தது
குறைந்தபட்ச பிஎஃப் பென்ஷன் ரூ.7,500 ஆக உயர்வு?
நாடு முழுவதுமுள்ள தொழிலாளர்களின் நீண்டகால கோரிக்கையான குறைந்தபட்ச பிஎஃப் பென்ஷன் தொகையை ரூ.1,000-ல் இருந்து ரூ.7,500 ஆக உயர்த்துவது குறித்து EPFO மத்திய குழுக் கூட்டத்தில் பரிசீலிக்கப்பட உள்ளது. வரும் நவம்பர் 19-ல் குஜராத்தில் இக்கூட்டம் நடைபெறவுள்ளது. கடந்த 2014-ல் குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.1,000 ஆக நிர்ணயிக்கப்பட்ட பிறகு இதுவரை உயர்த்தப்படாத நிலையில், இம்முடிவு கோடிக்கணக்கான தொழிலாளர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி