300-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு மதிய உணவு விருந்தளித்த அமைச்சர்

11பார்த்தது
300-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு மதிய உணவு விருந்தளித்த அமைச்சர்
திருச்சியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அமைச்சர் ரமேஷ், 300-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு மதிய உணவு விருந்தளித்து சிறப்பித்தார். இந்த விழாவில் விவசாயிகளுக்கு புத்தாடைகள், இனிப்புகள் மற்றும் தீபாவளி பட்டாசுகளை அமைச்சர் வழங்கினார். விழாவின் போது, விவசாயிகளுடன் இணைந்து அமர்ந்து அமைச்சர் உணவு சாப்பிட்டார். மேலும், விவசாயிகள் அமைச்சருக்கு இனிப்புகளை ஊட்டி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இந்த நிகழ்வு விவசாயிகளிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

தொடர்புடைய செய்தி