கல்லணையில் தண்ணீரை திறந்துவைத்த அமைச்சர் வினோத்

2648பார்த்தது
டெல்டா மாவட்டங்களின் பாசனத் தேவைக்காக கல்லணையில் இருந்து இன்று (செப். 6) தண்ணீர் திறக்கப்பட்டது. காலை 11 மணியளவில் வேளாண்துறை அமைச்சர் வினோத் உள்ளிட்ட தவெக நிர்வாகிகள் கல்லணையில் இருந்து நீரை திறந்து வைத்தனர். இதன் மூலம் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா பகுதிகளில் சாகுபடி பணிகளுக்கு தேவையான தண்ணீர் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி