முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யும் மு.க.ஸ்டாலின்

2632பார்த்தது
முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யும் மு.க.ஸ்டாலின்
தேர்தலில் திமுக பின்னடைவைச் சந்தித்துள்ள நிலையில், முதல்வர் மு.க. ஸ்டாலின்்டாலின் ஆழ்வார்பேட்டை இல்லத்திலிருந்து அண்ணா அறிவாலயத்திற்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார். அங்கு நிர்வாகிகளைச் சந்தித்துவிட்டு மக்களிடம் உரையஉரையாற்றுகிறார். அதன்பின் ஆளுநர் மாளிகைக்குச் சென்று தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் புதிய அரசு அமைப்பதற்கான அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.

தொடர்புடைய செய்தி