ஃபைல்கள் தேக்கத்தால் எம்எல்ஏக்கள் கொதிப்பு

15பார்த்தது
ஃபைல்கள் தேக்கத்தால் எம்எல்ஏக்கள் கொதிப்பு
தவெக ஆட்சிப் பொறுப்பேற்று சில மாதங்கள் ஆன நிலையில், அமைச்சர்களுக்கும் உயர் அதிகாரிகளுக்கும் இடையே பனிப்போர் நிலவுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. முக்கிய துறைகளில் அமைச்சர்களின் கோப்புகள் நிலுவையில் வைக்கப்படுவதாகவும், தொகுதி நலத்திட்டங்களுக்கு அதிகாரிகள் ஒத்துழைப்பு தருவதில்லை என்றும் ஆளும் கட்சி எம்எல்ஏக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். நிர்வாகத்தில் அதிகாரிகளின் ஆதிக்கம் அதிகரித்துள்ளதாகக் கூறப்படும் சூழலில், முதலமைச்சர் விஜய் இதில் தலையிட்டு தீர்வு காண்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்தி