தீபாவளிக்கு வெளியான சீன், ராமாயணா, மூக்குத்தி அம்மன் 2 படங்கள் வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், அடுத்தாண்டு பொங்கல் பண்டிகைக்குப் பல படங்கள் தயாராகி வருகின்றன. பா.இரஞ்சித்தின் வேட்டுவம், டிமான்டி காலனி 3, பாக்கெட் நாவல், அஜித்தின் கிளாடியேட்டர்ஸ் மற்றும் டயங்கரம் ஆகிய படங்கள் பொங்கல் ரேஸில் களமிறங்குகின்றன. இவற்றில்
விஜய் சேதுபதி, ஆர்யா, அருள்நிதி நடித்த படங்கள் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.