தீபாவளியையொட்டி அடுத்த மாதம் வெளியாக உள்ள திரைப்படங்கள்

59பார்த்தது
தீபாவளியையொட்டி அடுத்த மாதம் வெளியாக உள்ள திரைப்படங்கள்
ஆயுத பூஜை விடுமுறையையொட்டி ரஜினிகாந்தின் 'ஜெயிலர் 2' திரைப்படம் வெளியாகி திரையரங்குகளில் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. அடுத்ததாக தீபாவளியை முன்னிட்டு வரும் நவம்பர் முதல் மற்றும் 2வது, 3வது வாரங்களில் தனுஷின் 'ஓம்', சூர்யாவின் 'சீன்', ரன்வீர் கபூரின் 'ராமாயணா', நயன்தாராவின் 'மூக்குத்தி அம்மன் 2', விஜய் ஆண்டனியின் 'அப்பா குட்டி', மிஷ்கினின் 'சத்தியவான் சாவித்ரி', ராஷ்மிகாவின் 'மைசா' உள்ளிட்ட பல படங்கள் வெளியாக உள்ளன.

தொடர்புடைய செய்தி