IPL
கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் மும்பை இந்தியன்ஸ் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக அதன் முன்னாள் வீரர் கியரன் பொல்லார்ட் நியமிக்கப்பட்டுள்ளார். மும்பை அணிக்காக நீண்ட காலம் விளையாடிய இவர், சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு கடந்த 4 IPL தொடர்களில் அந்த அணியின் பேட்டிங் பயிற்சியாளராக செயல்பட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், பலரும் பொல்லார்ட்க்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.