சர்வதேசப் பதற்றங்கள் காரணமாக இந்தியப் பங்குச்சந்தைகள் தொடர்ந்து 3-வது நாளாகக் கடும் சரிவைச் சந்தித்தன. இன்று சென்செக்ஸ் 983 புள்ளிகள் வீழ்ந்தும், நிஃப்டி 23,900-க்கு கீழும் சரிந்தன. அமெரிக்க-ஈரான் மோதல், கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் இன்ஃபோசிஸ்,
டிசிஎஸ் உள்ளிட்ட ஐடி பங்குகளின் வீழ்ச்சியே இச்சரிவுக்கு முக்கியக் காரணங்களாகும். இதனால் முதலீட்டாளர்களுக்குப் பல லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
நன்றி: நியூஸ் 18