திருமண புகைப்படத்தை பகிர்ந்த இசையமைப்பாளர் அனிருத்

0பார்த்தது
திருமண புகைப்படத்தை பகிர்ந்த இசையமைப்பாளர் அனிருத்
சன் குழும நிறுவனர் கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறன் மற்றும் இசையமைப்பாளர் அனிருத்தின் திருமணம் ஐரோப்பிய நாடான கிரீஸில் விமரிசையாக நடைபெற்றது. இவ்விழாவில் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட முக்கியப் பிரபலங்கள் பலர் கலந்துகொண்டனர். காவ்யாவின் கையைப் பிடித்தபடி நடந்துவரும் புகைப்படத்தைப் பகிர்ந்த அனிருத், 'வாழ்நாளில் ஒருமுறை, வாழ்நாள் முழுமைக்கும் உரியது' என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி