உழவாரப் பணி குழுவினர் உழவாரப்பணி

72பார்த்தது
நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த குழகர் கோயிலில், நாகை அதிபத்த உழவாரப் பணி குழுவினர் தூய்மைப் பணியில் ஈடுபட்டனர். சபீதா அம்மையார் தலைமையிலான 12 பேர் கொண்ட குழு, கோயிலில் உள்ள திருவாட்சி, விளக்குகள், சொம்புகள் உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் தூய்மைப்படுத்தினர். இப்பணியில் வேலுச்சாமி, பிரபு, ஜான்சி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி