வீடியோஸ்


தமிழ் நாடு
எலுமிச்சை விலை உயர்வு: விவசாயிகள், வியாபாரிகள் மகிழ்ச்சி
Sep 06, 2026, 09:09 IST/

எலுமிச்சை விலை உயர்வு: விவசாயிகள், வியாபாரிகள் மகிழ்ச்சி

Sep 06, 2026, 09:09 IST
தென்காசி மாவட்டம் புளியங்குடி சந்தையில் வெயில் தாக்கம் மற்றும் திருவிழாக் காலத் தேவை அதிகரிப்பால் எலுமிச்சை விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. கடும் வெயில், பலத்த காற்றால் செடிகளிலிருந்து பழங்கள் உதிர்ந்து வரத்துக் குறைந்த நிலையில், ரூ.170-க்கு விற்கப்பட்ட எலுமிச்சை கிலோ ரூ.225 வரை விற்பனையானது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளதோடு, தங்களைப் பாதுகாக்க மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளை அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.