நீட் தேர்வு குளறுபடி - ஜவாஹிருல்லா கேள்வி

23பார்த்தது
நீட் தேர்வு குளறுபடி - ஜவாஹிருல்லா கேள்வி
நீட் தேர்வு குளறுபடிகளால் மருத்துவ இடங்கள் காலியாக இருப்பது ஒன்றிய அரசின் தோல்வி என மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா குற்றம் சாட்டியுள்ளார். நாடு முழுவதும் 4,068 மருத்துவ இடங்கள் நிரம்பாத நிலையில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மட்டும் 836 எம்.பி.பி.எஸ். இடங்கள் காலியாக உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். தகுதி மதிப்பெண் குளறுபடிகள் மற்றும் அதிக கல்விக் கட்டணம் திறமையான ஏழை மாணவர்களின் கனவை சிதைப்பதாகவும், இதற்கு ஒன்றிய அரசு பொறுப்பேற்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்தி