எஸ்டிபிஐ கட்சியில் இருந்து நெல்லை முபாரக் விலகல்

76பார்த்தது
எஸ்டிபிஐ கட்சியில் இருந்து நெல்லை முபாரக் விலகல்
எஸ்டிபிஐ கட்சியின் தலைவர் பதவியில் இருந்து நெல்லை முபாரக் திடீரென விலகுவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அவர், தன் மீது தேவையில்லாத அவதூறு பரப்பப்படுவதாகவும், இந்தக் கடினமாக கசப்பான சூழலில் தொடர்ந்து என்னால் கட்சியில் பயணிக்க இயலாது என்று தெரிவித்துள்ளார். இதனிடையே விரைவில் ஐயூஎம்எல் கட்சியில் முபாரக் இணைய இருப்பதாக கூறப்படுகிறது. அமைச்சர் ஷாஜகான் அந்த முயற்சியில் இறங்கியுள்ளதாக தெரிகிறது.

தொடர்புடைய செய்தி