சிஎஸ்கே அணிக்கு புதிய வெளிநாட்டு பயிற்சியாளர் நியமனம்?

2725பார்த்தது
சிஎஸ்கே அணிக்கு புதிய வெளிநாட்டு பயிற்சியாளர் நியமனம்?
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது புதிய தலைமை பயிற்சியாளரை நியமிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், அந்த பொறுப்பிற்கு ஒரு வெளிநாட்டு நிபுணர் நியமிக்கப்படவே அதிக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி மற்றும் தற்போதைய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோருடன் விரிவாக கலந்தாலோசித்த பிறகே, புதிய பயிற்சியாளர் குறித்து இறுதி முடிவை எடுக்க அணி நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி