5 ஆண்டுகளுக்கு புது இன்சூரன்ஸ் நிறுவனம் தேர்வு

16பார்த்தது
5 ஆண்டுகளுக்கு புது இன்சூரன்ஸ் நிறுவனம் தேர்வு
தமிழக அரசின் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை, மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்துடன் ஒருங்கிணைத்துச் செயல்படுத்த தமிழ்நாடு சுகாதாரத் திட்ட அலுவலகம் டெண்டர் அறிவித்துள்ளது. வரும் 11.01.2027 முதல் 5 ஆண்டுகளுக்குப் பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்கள் மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்படும். இதன் மூலம் இனி ஒரே கார்டில் இரு திட்டங்களின் பலன்களையும் மக்கள் பெற முடியும். ஏழை, நடுத்தர குடும்பத்தினர் தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் உயர்தர சிகிச்சைகளை இலவசமாகப் பெற இது வழிவகுக்கும்.

தொடர்புடைய செய்தி