திருவள்ளூர் அருகே பள்ளி வேன்கள் மோதல்: 10 மாணவிகள் காயம்

திருவள்ளூர் அருகே பள்ளி வேன்கள் மோதல்: 10 மாணவிகள் காயம்

திருவள்ளூர் அடுத்த மப்பேடு கீழச்சேரியில் உள்ள தூய இருதய ஆண்டவர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிக்கு இன்று காலை சரக்கு வாகனம் திடீரென பிரேக் போட்டதால், பின்னால் வந்த இரண்டு பள்ளி வேன்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டன. இந்த விபத்தில் இரண்டு மாணவிகள் படுகாயமடைந்தனர். மேலும் 8 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. காயமடைந்த மாணவ, மாணவிகள் திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மப்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வீடியோஸ்


தமிழ் நாடு