நவம்பரில் தீவிரமடையும் வடகிழக்கு பருவமழை

6பார்த்தது
நவம்பரில் தீவிரமடையும் வடகிழக்கு பருவமழை
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நவம்பர் முதல் வாரத்தில் தீவிரமடையும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதன் காரணமாக வரும் 24, 25 ஆகிய தேதிகளில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் பலத்த கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அனைவரும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.